30வது வருட வாழ்த்துக்கள் - தாய்ச்சங்கம்

திரு.த.ஸ்ரீகரன்

இணைத்தலைவர், பழையமாணவர் சங்கம், யா/விக்ரோறியாக்கல்லூரி

### 30வது வருட வாழ்த்துக்கள் - தாய்ச்சங்கம் கனடா நாட்டில் வசிக்கும் யா/விக்ரோறியாக்கல்லூரியின் பழைய மாணவர்களாகிய தாங்கள் அந்த நாட்டில் கல்லூரியின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு மாணவர்களை ஒன்று திரட்டி ஒரு பழைய மாணவர் சங்கத்தை 1995 ஆம் ஆண்டு ஆரம்பித்து 2025ம் ஆண்டுடன் 30 நிறைவடையும் இவ் வேளையில் எமது கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினருடன் (தாய்ச்சங்கம்) இணைந்து மாணவர்களின் கல்வி வளர்ச்சி, விளையாட்டு, கலை நிகழ்வுச்செயற்பாடுகளிற்கும் மற்றும் முக்கிய தேவைகளை அறிந்து எமது சங்கத்தினூடாக பண உதவிகளை வாரி வழங்கி வருகின்றீர்கள். எமது கல்லூரி 150வது ஆண்டை நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கும் வேளையில் உலகில் உள்ள எமது கல்லூரியின் அனைத்து பழைய மாணவர் சங்கங்களின் உதவிகள் முக்கியமாக தேவைப்படுகின்றது. அந்த வகையில் கனடா பழைய மாணவர் சங்கமாகிய தாங்கள் இன்னும் பல வருடங்கள் சிறப்பாக செயற்பட்டு 100வது ஆண்டு நிறைவடைய வேண்டும் என்று எமது சங்கத்தின் சார்பாக வாழ்த்துகின்றேன். “வாழ்க பழைய மாணவர் சங்கம் கனடா” “வளர்க சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரி”

30வது வருட வாழ்த்துக்கள் - தாய்ச்சங்கம்

30வது வருட வாழ்த்துக்கள் - தாய்ச்சங்கம்

திரு.த.ஸ்ரீகரன்

இணைத்தலைவர், பழையமாணவர் சங்கம், யா/விக்ரோறியாக்கல்லூரி

னடா நாட்டில் வசிக்கும் யா/விக்ரோறியாக்கல்லூரியின் பழைய மாணவர்களாகிய தாங்கள் அந்த நாட்டில் கல்லூரியின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு மாணவர்களை ஒன்று திரட்டி ஒரு பழைய மாணவர் சங்கத்தை 1995 ஆம் ஆண்டு ஆரம்பித்து 2025ம் ஆண்டுடன் 30 நிறைவடையும் இவ் வேளையில் எமது கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினருடன் (தாய்ச்சங்கம்) இணைந்து மாணவர்களின் கல்வி வளர்ச்சி, விளையாட்டு, கலை நிகழ்வுச்செயற்பாடுகளிற்கும் மற்றும் முக்கிய தேவைகளை அறிந்து எமது சங்கத்தினூடாக பண உதவிகளை வாரி வழங்கி வருகின்றீர்கள்.

எமது கல்லூரி 150வது ஆண்டை நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கும் வேளையில் உலகில் உள்ள எமது கல்லூரியின் அனைத்து பழைய மாணவர் சங்கங்களின் உதவிகள் முக்கியமாக தேவைப்படுகின்றது. அந்த வகையில் கனடா பழைய மாணவர் சங்கமாகிய தாங்கள் இன்னும் பல வருடங்கள் சிறப்பாக செயற்பட்டு 100வது ஆண்டு நிறைவடைய வேண்டும் என்று எமது சங்கத்தின் சார்பாக வாழ்த்துகின்றேன்.

“வாழ்க பழைய மாணவர் சங்கம் கனடா” “வளர்க சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரி”

Page 38