வாழ்த்துச் செய்தி - சின்னதுரை ஏரம்பமூர்த்தி (போசகர்)

### வாழ்த்துச் செய்தி - சின்னதுரை ஏரம்பமூர்த்தி (போசகர்) **விக்ரோறியா கல்லூரியின் கனடா பழைய மாணவர்களின் 30வது ஆண்டு விழா!!!!** அறிவு சுடர் ஏற்றும்பள்ளி ஆண்டுதோறும் காணும் விழா! இனிதே கலை நிகழ்வுகள் ஈங்கு நடைபெறும் திருவிழா! உள்ளிருக்கும் திறமைகள் ஊரார் அறியகாட்டும் விழா! எல்லா மாணவமணிகளும் ஏற்றபணி ஆற்றும் விழா! ஐயமகற்றும் பழையமாணவர்களும் ஒன்றுசேர்ந்து பாடும் விழா! ஓதுவிக்கும் பள்ளிபெருமை ஔவை தமிழால்போற்றும் விழா! இனியமகிழ்வு அள்ளித்தரும் எங்கள்பள்ளி ஆண்டு விழா!!! இப்படிக்கு, சின்னதுரை ஏரம்பமூர்த்தி (போசகர்) யா/விக்ரோறியாக் கல்லூரி சுழிபுரம் பழைய மாணவர் சங்கம் - கனடா

வாழ்த்துச் செய்தி - சின்னதுரை ஏரம்பமூர்த்தி (போசகர்)

வாழ்த்துச் செய்தி - சின்னதுரை ஏரம்பமூர்த்தி (போசகர்)
விக்ரோறியா கல்லூரியின் கனடா பழைய மாணவர்களின் 30வது ஆண்டு விழா!!!!

றிவு சுடர் ஏற்றும்பள்ளி ஆண்டுதோறும் காணும் விழா!

இனிதே கலை நிகழ்வுகள் ஈங்கு நடைபெறும் திருவிழா!

உள்ளிருக்கும் திறமைகள் ஊரார் அறியகாட்டும் விழா!

எல்லா மாணவமணிகளும் ஏற்றபணி ஆற்றும் விழா!

ஐயமகற்றும் பழையமாணவர்களும் ஒன்றுசேர்ந்து பாடும் விழா!

ஓதுவிக்கும் பள்ளிபெருமை ஔவை தமிழால்போற்றும் விழா!

இனியமகிழ்வு அள்ளித்தரும் எங்கள்பள்ளி ஆண்டு விழா!!!

இப்படிக்கு,

சின்னதுரை ஏரம்பமூர்த்தி (போசகர்)

யா/விக்ரோறியாக் கல்லூரி சுழிபுரம் பழைய மாணவர் சங்கம் - கனடா

Page 12